இசைஞர்கள்!
இந்த வருடம் அதிகம் அறிமுகமானவர்கள், இசையமைப்பாளர்கள் தான். யூ-ட்யூபில் ஹிட்ஸ் அள்ளி, ஐ-ட்யூன்ஸ் டெளன்லோடில் லைக்ஸ் குவிக்கிறார்கள். இதில் ஹிட் லிஸ்ட்டில் இருக்கும் லியோன் ஜேம்ஸ், நிவாஸ் கே.பிரசன்னா, ஜஸ்டின் பிரபாகரன், சி.எஸ்.சாம், ஷான் ரோல்டன், சங்கர் ரங்கராஜன் என ஆறு இசையமைப்பாளர் பேசத் தயாரானார்கள்
Click here to Subscribe: "cinemavikatan Webtv"
Youtube channel link: http://bit.ly/1z5CLUs
https://twitter.com/#!/Vikatan
https://www.facebook.com/Vikatanweb
https://soundcloud.com/vikatan
http://www.vikatan.com